
என் தேசம் .....
இன்று இந்திய தேசத்தின்
சுதந்திர நாள்.....
இது ஒரு வாடிக்கையான மிட்டாய்
சுதந்திரமாக மாறிட வேண்டாம்....
இந்திய மக்களின் மாண்பினைப்
போற்றும் மகத்தான நாளாக மாறிட்டும்....
அரசியல் வாதிகளுக்கு
"ஆமா.." போட்டு நமது சுதந்திரத்தை இழந்து தவிப்பது...