
கிறிஸ்துவின் இறப்பே... சிலுவையின் சிறப்பு...
இன்று ......
சிலுவையின் சிறப்பை சிந்திக்கும் நாள்
சிலுவையில் கிறிஸ்துவை சந்திக்கும் நாள்
மனிதத்தை மீட்டு புனிதத்தை உணர்த்திய
மாபெரும் சின்னத்தை துதித்திடும் நன்னாள்!
இன்னாள் ஒரு நன்னாள் இயேசுவே அது உன்னால்!
ஆம்...
அவமதிப்பின்...