
எதை செய்ய நினைக்கின்றேனோ...அதை செய்ய மறக்கிறேன்...!எதை செய்ய வெறுக்கின்றேனோ...அதை செய்ய பறக்கிறேன்...!இது தான் மனித நியதியா இறைவா...என் உள்மனம் நினைப்பதைமுனைப்போடு நிறைவேற்றமுன்மதி தாரும் என் மன்னவனே...!என் முன்மதி நன்மதியாய் அமைந்திடஉன்மதி தாரும் ஆண்டவனே...!
******...