
ஜீலை மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை. ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் கிராமத்திலிருந்து, தஞ்சாவூர் மாவட்டம் விளாங்குடி என்ற கிராமத்தை நோக்கிய பேருந்துப் பயணம். அப்பயண நேரத்திலே உறங்கிக் கொண்டிருந்த என்னை உசுப்பி விட்ட ஓர் அனுபவம். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலே நான் வந்த...