இன்று புரட்சித் தாயின் திருநாள்
தன் ஒரே மகனின் மனமாற்றத்திற்காய்
செபம் பல செய்து, தவம் பல புரிந்து
"மாறுவான் என் மகன்" என காத்திருந்து
மாற்றமும் கண்ட ஒரு புரட்சிப் பெண்ணின் புனித நாள்!
ஆம்...புனித மோனிகாவின் திருநாள்!
தீய வழியில் சென்ற தன் மகனை மீட்க
அவர் பட்ட அல்லல்கள்...
Monday, 26 August 2013
என்று தணியும் எம் தண்ணீர் தாகம் ?

என்று தணியும் எம் மக்களின் தண்ணீர் தாகம்...?
தண்ணீர் ...தண்ணீர்...தண்ணீர்.....
எமக்கு கிடைக்கவில்லை அந்த தண்ணீர்!
கண்ணீர் ...கண்ணீர்...கண்ணீர்...
எவரும் துடைக்கவில்லை எமது கண்ணீர்!
தண்ணீருக்காய் நாங்கள் வடிக்கும் கண்ணீருக்கே
பொறுக்கவில்லை எங்களின் துயரம்....
செழிக்கும்...
மனிதம் காத்த புனிதம் ....

ÁÉ¢¾õ ¸¡ò¾ ÒÉ¢¾õ...
þýÚ ÒÃ𺢠ÒÉ¢¨¾Â¢ý À¢Èó¾ ¿¡û...
«¿£¾¢¸û ¿¢¨Èó¾ ¯Ä¸¢ø ¿£¾¢Â¢ý §¾Å¨¾Â¡ö...
«ýÀüÈ ¯Ä¸¢ø «ýÒìÌ ¯¾¡Ã½Á¡ö..
¬¾ÃÅüÈ «¨ÉÅÕìÌõ «Õð¸Ãõ ¿£ðÊÂ...
«ý¨É ¦¾Ãº¡Å¢ý À¢Èó¾ ¿¡û..
²¨Æ¸ÙìÌõ «¿¡¨¾¸ÙìÌõ «ýÒì¸Ãõ ¿£ðÊÂ
«ý¨É¢ý §º¨Å «Åɢ¢ø ¿¢¾Óõ ¦¾¡¼÷ó¾¢¼...